9. காலடியில்...







9. காலடியில்...


நான் நடந்து 

செல்லும்போது

ஒவ்வொரு காலடியிலும் 

எறும்புகள், புழுக்கள், 

சிறு சிறு நத்தைகள் 

மற்றும் 

கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான 

உயிரினங்கள் 

எனக்குத் தெரியாமலேயே 

மரித்துக் கொண்டிருக்கின்றன! 


நடந்துதான் ஆகவேண்டும்! 

நடக்கும் போது 

அதுவும் நடக்கின்றன!

நடக்கும்போது 

அதுவும் நடக்கும் 

என்று தெரியும்!


இருப்பினும் 

தவிர்க்க வழியில்லை! 


நான் எப்படி 

அகிம்சை வாதியாக 

ஆக முடியும்?


முழுவதும் கேட்க

👇👇கீழே சொடுக்குக:👇👇











Comments

  1. மனம் அறிந்து, துன்புறுத்தினால் மட்டுமே இம்சை. தங்களுடைய கருத்து மகாவீரருடைய கொள்கைப்படி சரியே. காந்திய வழியில் தொண்டாற்றி வரும் தாங்கள் சிறந்த அகிம்சைவாதியே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்