Posts

Showing posts from November, 2021

9. காலடியில்...

Image
9. காலடியில்... நான் நடந்து  செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும்  எறும்புகள், புழுக்கள்,  சிறு சிறு நத்தைகள்  மற்றும்  கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான  உயிரினங்கள்  எனக்குத் தெரியாமலேயே  மரித்துக் கொண்டிருக்கின்றன!  நடந்துதான் ஆகவேண்டும்!  நடக்கும் போது  அதுவும் நடக்கின்றன! நடக்கும்போது  அதுவும் நடக்கும்  என்று தெரியும்! இருப்பினும்  தவிர்க்க வழியில்லை!  நான் எப்படி  அகிம்சை வாதியாக  ஆக முடியும்? முழுவதும் கேட்க 👇👇கீழே  சொடுக்குக: 👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 8

Image
  8. திருமண வாழ்த்து நறுமண மேடையில்  இருமனம் இணைய  திருமணம் காண்போரே! அன்பும் அறிவும் அழகும்  ஒன்றாய் கொண்டோரே!  வாழ வேண்டும் நீங்கள்!  வாழ்த்துகின்றோம் நாங்கள்! வாழ வேண்டும் நீங்கள்!  வாழ்த்துகின்றோம் நாங்கள்! இனிய காலை வணக்கம்! இசைப் பாடலுக்கு  இங்கே சொடுக்கவும்: 👇👇👇