இசை தரும் இனிய பாடல்கள் - 8

 8. திருமண வாழ்த்து




நறுமண மேடையில் 

இருமனம் இணைய 

திருமணம் காண்போரே!

அன்பும் அறிவும் அழகும் 

ஒன்றாய் கொண்டோரே! 

வாழ வேண்டும் நீங்கள்! 

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

வாழ வேண்டும் நீங்கள்! 

வாழ்த்துகின்றோம் நாங்கள்!


இனிய காலை வணக்கம்!


இசைப் பாடலுக்கு 

இங்கே சொடுக்கவும்:

👇👇👇





Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்