இசை தரும் இனிய பாடல்கள் - 3

3. பூவில் நுழைந்து 

தேனில் கலந்து... 




பூவில் நுழைந்து தேனில் கலந்து 

மணத்தை சுமந்து வானில் மிதந்து 

காற்றில் நுழைந்து ஊற்றில் கலந்து

 மருந்தைச் சுமந்து மனதைக் கவர்ந்து 

வசந்த கால தென்றல் காற்று 

வாரிச் செல்லும் இன்னிசைப்பாட்டு 

காதில் கேட்கக் கரும்புச்சாறு 

காலமெல்லாம் கவி பாடு!


இனிய காலை வணக்கம்!

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

1. தொடுவானப் பறவைகள்