7. தேடல்

 



7. தேடல்


தோல்வியே
வெற்றிக்கும்
படிக்கட்டு என்று
எத்தனை முறைதான்
தோற்பது?

இந்த படிக்கட்டுகள்
பாதாளத்திற்கல்லவா
இறங்கிச் செல்கின்றன?

பாதாளத்திற்கும் கீழா
சிகரங்கள் இருக்கின்றன?

            
 **********************


Comments

Post a Comment

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்