4. இதமான பாதை சுகமான பயணம்் பாலைவனங்களோ? வாழும் வாழ்க்கையோ? நாளை இல்லையோ? நம்பிக்கை தொல்லையோ? நல்ல வீணையோ? புழுதியில் எறிவதோ? சொல்லு வழியினை! சொல்லு வழியினை இறைவா! நாளும் வாடினேன், நானும் பாடினேன், நாளும் வாடினேன், நானும் பாடினேன், இறைவா........! இறைவா........! இனிய காலை வணக்கம்! இசைப் பாடலுக்கு இங்கே சொடுக்கவும்: 👇👇👇
8. திருமண வாழ்த்து நறுமண மேடையில் இருமனம் இணைய திருமணம் காண்போரே! அன்பும் அறிவும் அழகும் ஒன்றாய் கொண்டோரே! வாழ வேண்டும் நீங்கள்! வாழ்த்துகின்றோம் நாங்கள்! வாழ வேண்டும் நீங்கள்! வாழ்த்துகின்றோம் நாங்கள்! இனிய காலை வணக்கம்! இசைப் பாடலுக்கு இங்கே சொடுக்கவும்: 👇👇👇
3. பூவில் நுழைந்து தேனில் கலந்து... பூவில் நுழைந்து தேனில் கலந்து மணத்தை சுமந்து வானில் மிதந்து காற்றில் நுழைந்து ஊற்றில் கலந்து மருந்தைச் சுமந்து மனதைக் கவர்ந்து வசந்த கால தென்றல் காற்று வாரிச் செல்லும் இன்னிசைப்பாட்டு காதில் கேட்கக் கரும்புச்சாறு காலமெல்லாம் கவி பாடு! இனிய காலை வணக்கம்!
Searching is interesting
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete