இசை தரும் இனிய பாடல்கள் - 6

 6. வண்ண வண்ண பூக்களே...!



உங்கள் கையில் நாளை உலகம்!   

நீங்கள்தான் நாட்டின் திலகம்!

தொலைதூர வானந்தான்

தொட்டுவிடும் தூரந்தான்!

அலைமீது ஆடுந்தான்              

கரையேற்றும் ஓடந்தான்!

தோல்வி கண்டு துவளாதே!

வெற்றிகொள்ள தவறாதே!

(வண்ண வண்ண...)


இனிய காலை வணக்கம்!


இசைப்பாடலுக்கு இங்கே சொடுக்குங்கள்: 


👇👇👇






Comments

Post a Comment

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்