இசை தரும் இனிய பாடல்கள் - 5


5. சின்னக் கண்மணி...!
        என் செல்லக்கண்மணி 


உன் சிரிப்பு ஒளிவிடும் மத்தாப்பு!உன் முத்தம் தீராத தித்திப்பு!
உன் அழுகை உள்ளத்தில் படபடப்பு!
உன் மொழியே சந்தோச அறிவிப்பு!
நீ வாழி நீடூழி வாழி!
நீ வாழி நீடூழி வாழி!

சின்னக் கண்மணி...!
என் செல்லக்கண்மணி!
சின்னக் கண்மணி...!
என் செல்லக்கண்மணி
நீ வந்தாய் ஒளி தந்தாய்
உன் அப்பன் நானென்ற பேர் தந்தாய் 
நீ பிறந்த நன்னாளுக்கு 
அப்பாவின் அன்பான நல்வாழ்த்துக்கள்!
நீ வாழி நீடுழி வாழி!
நீ வாழி நீடூழி வாழி! (சின்னக் கண்மணி...!)

இனிய காலை வணக்கம்!

இசை பாடலுக்கு இங்கே சொடுக்கவும்:

👇👇👇












Comments

  1. மிக மிக அருமை 👌 தித்திக்கும் சின்ன கண்மணி பாடல் தெவிட்டாத தேன்மழை சாறல்தான.. இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்