இசை தரும் இனிய பாடல்கள் 7
7. தம்பி தம்பி தம்பி
தளராதே தம்பி!
தண்டச்சோறு என்பார்!
தடிமாடு என்பார்!
சண்டக்கோழி என்பார்!
தரித்திரம் என்பார்!
தூக்கி போடு எல்லாம்!
துணிந்து நில்லு முன்னால்!
எல்லாம் வரும் தன்னால்!
ஏற்றம் தரும் பொன்னாள!
(தம்பி தம்பி தம்பி...)
இசை பாடலுக்கு
இங்கே சொடுக்கவும்:
👇👇👇
Comments
Post a Comment