இசை தரும் இனிய பாடல்கள் - 4
4. இதமான பாதை
சுகமான பயணம்்
பாலைவனங்களோ?
வாழும் வாழ்க்கையோ?
நாளை இல்லையோ?
நம்பிக்கை தொல்லையோ?
நல்ல வீணையோ?
புழுதியில் எறிவதோ?
சொல்லு வழியினை!
சொல்லு வழியினை இறைவா!
நாளும் வாடினேன்,
நானும் பாடினேன்,
நாளும் வாடினேன்,
நானும் பாடினேன்,
இறைவா........!
இறைவா........!
இனிய காலை வணக்கம்!
இசைப் பாடலுக்கு
இங்கே சொடுக்கவும்:
👇👇👇
மிக மிக அருமை... பாடல் கேட்க இனிமையோ இனிமை...
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete